சென்னை – ஆகஸ்ட் – 07,2023
newz – webteam
சென்னை பெருநகர காவல் துறை, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் P.ராஜேந்திரன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர்கள் வாட்ஸ் அப் குழுவில் மதம் தொடர்பான கருத்துக்களை ஆடியோவாக பதிவிட்டதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், போக்குவரத்து இணை ஆணையாளர் (தெற்கு) N.M.மயில்வாகணன், இ.கா.ப இன்று மேற்படி காவல் ஆய்வாளர் P.ராஜேந்திரன் என்பவரை தற்காலிக பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
0 Comments