திருப்பத்தூர் – ஜுலை -15,2023
newz – webteam
நேற்று 14.07.2023 சென்னை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் ஆந்திர மாநில காவல் துறையினரும், திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினரும் குழுவாக இணைந்து தமிழ்நாடு ஆந்திரமாநில எல்லை வனப்பகுதியான தேவராஜபுரம் மலைப்பகுதியில் 4 ஆய்வாளர்கள் 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் கொண்ட குழு நடத்திய மதுவிலக்கு சோதனையில் 500 லிட்டர் சாராய ஊறலும் சாராய ஊறல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.
0 Comments