இராணிப்பேட்டை – ஜீலை – 15,2023
newz – webteam


இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த வாரத்தில் CCTNS பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான்சி ராணி (அரக்கோணம் நகர காவல் நிலையம்) , தலைமை காவலர் தனலட்சுமி. கெஜலக்ஷ்மி (இராணிப்பேட்டை காவல் நிலையம்) மற்றும் முதல் நிலை காவலர் .காதாம்பரி (ஆற்காடு நகர காவல் நிலையம்) ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V. கிரண் ஸ்ருதி, இ.கா.ப.,சான்றிதழ்களை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசுவேசுவரய்யா (தலைமையிடம்),கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் (இணையவழி குற்றப்பிரிவு) அரக்கோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் இ.கா.ப., துணை காவல் கண்காணிப்பாளர் .ராஜசுந்தர் ,காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்துகொண்டனர்..
0 Comments