நெல்லை – ஜீன் -30,2023
newz – webteam
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பணிபாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .
தமிழக காவல்துறையில் 37 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்டம், SJ&HR பிரிவு SI பெருமாள், கல்லிடைகுறிச்சி காவல்நிலைய SSI இராமலிங்கம், 35 ஆண்டுகள் பணிபுரிந்த வீரவநல்லூர் காவல் நிலைய SSI.புஷ்பராஜ், மற்றும் 30 ஆண்டுகள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெரும் உவரி காவல் நிலைய SSI .பட்டன், ஆகியோர்களை இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,, மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பணிபாராட்டு சான்றிதழ் வழங்கியும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
0 Comments