நெல்லை மாநகரம் – மே – 23,2024
newz – webteam
source – Imran
பாளையங்கோட்டை இரயிவே கேட் அருகிலுல்ல AMO Electric Bike motors நிறுவனம் மற்றும் Dreams collection துணிகடை இரண்டு கடைகளிலும் வழக்கம்போல் நேற்று விற்பனையை முடித்துவிட்டு வீட்டிற்க்கு சென்றுள்ளார் காலையில் வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் பூட்டை உடைத்து கதவு திறக்கப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்
சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை பிரிவு போலீசார் வந்து ஆய்வு செய்தனர் கடையின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் வழியாகவும் திருடர்கள் நுழைந்தது தெரியவந்துள்ளது இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக இரண்டு கடைகளிலும் எந்த விதமான பொருட்களையும் திருட்டு போகவில்லை என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து
தொடர்ந்து அருகில் உள்ள மற்றொரு நிறுவனத்தின் CCTV CAMERA ஆய்வு செய்யப்பட்டு நள்ளிரவில் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிய திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் மற்றொரு தனியார் மருந்து கடையில் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது . இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி கேமரா பொருத்துமாறு கடையின் உரிமையாளரிடம் வலியுறுத்தி உள்ளனர்
0 Comments