திருப்பத்தூர் – மே – 22,2023
newz – webteam
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை வடக்கு மண்டல காவல் துறை தலைவர் Dr.N.கண்ணன்,.IPS அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் Dr.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, மற்றும் ஆம்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உடன் இருந்தனர்.
0 Comments