நெல்லை மாநகரம் – நவ-04,2023
newz – webteam
நெல்லை மாநகரத்தில் எதிர்வரும் பண்டிகை திருநாளை கருத்தில் கொண்டு பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
மேற்படி டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு ரத வீதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .C.மகேஸ்வரி இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையாளர் .K.சரவணகுமார் (மேற்கு) ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்
0 Comments