திருப்பத்தூர் -ஜீன் -11,2024
Newz -webteam
வாணியம்பாடி சார்பதிவாளர்அலுவலகத்தில் திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடிர் ரெய்டு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் ராஜு காவல் ஆய்வாளர் கெளரி உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் தலைமையிலான 7 பேர்கொண்ட குழுவினர்.திடிர் சோதனையில் ஈடுபட்டனர் அது சமயம் கணக்கில் வராத ரூபாய் 60.000 பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர் மேலும் சார்பதிவாளர் யஹ்யா பணியிடநீக்கம் செய்தது பதிவுத்துறை
0 Comments