திருப்பத்தூர் – செப் -04,2023
newz – webteam
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
கலந்தாய்வு கூட்ட இறுதியில் சிறப்பாக பணி புரிந்த 1,இன்ஸ்பெக்டர்கள் 3,உதவி ஆய்வாளர்கள் 1,சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 17, காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி ஊக்குவித்தார்.
0 Comments