ஆவடி – ஆகஸ்ட் -11,2023
newz – அஜய் & மீரான்
தமிழ் நாடு முதலமைச்சர் இன்று (11.08.2023) போதை பெருன் இல்லாத தமிழ் நாடு என்கின்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சுமார் 183 பள்ளிகளில் காவல் அதிகாரிகள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு போதை பொருள் பற்றிய உறுதி மொழியுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் இ.கா.ப., ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட SRM மேல் நிலை பள்ளியில் போதை பெருள் இல்லாத தமிழ் நாடு என்ற உறுதி மொழியின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் திருவள்ளுர். பொன்னேரி, வடசென்னை, வருவாய் மாவட்டத்தை சேர்ந்த 34 பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற போதை பெருள் பற்றிய விழிப்புணர்வுக்கான கட்டுறை போட்டி. கவிதை போட்டி. பேச்சு போட்டி. ஓளிய போட்டி ஆகியவற்றில் சுலத்துக்கொண்டு வெற்றி பெற்ற 13.5 மாணவர்களுக்கு காவல் ஆணையர், அவர்கள் பரிசு அவித்து ஊக்கப்படுத்தினார். ஆவடி காவல் ஆணையரகத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் 416 கிலோ கஞ்சா என்கின்ற போதை பொருளை இன்று நீதிமன்ற உத்தரவு பெற்று அழிக்கப்பட்டது.
0 Comments