சேலம் – ஆகஸ்ட் -11,2023
newz – webteam
இன்று புதிதாக கட்டப்பட்ட சேலம் மாநகர காவல் அலுவலக நுழைவு வளைவினை (Arch) சேலம் மாநகர காவல் ஆணையாளர் பா.விஜயகுமாரி இ.கா.ப திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் (வடக்கு) .கெளதம்கோயல் இ.கா.ப, S.P.லாவண்யா (தெற்கு) , கூடுதல் காவல் துணை ஆணையாளர் M.ரவிச்சந்திரன் (ஆயுப்படை), மேலும் Dr.D.J.ராஜேந்திரன் சேர்மேன் விஜ்ஸ்ரீ பில்டர்ஸ் மற்றும் அனைத்து காவல் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சேலம் மாநகர காவல் அலுவலக அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
இதன் தொடர்ச்சியாக சேலம் மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கவாத்து திடலை மறுசீரமைக்கும் பொருட்டு இன்று பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் . பா.விஜயகுமாரி இ.கா.ப கலந்து கொண்டார். அவர்களுடன் மற்ற காவல்துறை அதிகாரிகளுடன் JSW அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
0 Comments