திருப்பத்தூர் – செப் -07,202
newz – ameen
“இமைகள் திட்டம்”
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் “இமைகள் திட்டம்” மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஆல்பர்ட் ஜான்,IPS., ஏற்படுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்கள் இன்று 07.09.2023 St.Charles Matric & ICSE School திருப்பத்தூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி , குழந்தை திருமணம் குறித்தும் Cyber Crime மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) புஷ்பராஜ், ஆய்வாளர்(IUCAW) உதவி ஆய்வாளர் மற்றும் சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர்.
0 Comments