இராணிப்பேட்டை – மே -23,2024
Newz -webteam
காவல்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளான 21 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் சுமார் 3 இலட்சம் வழங்கப்பட்டது..
இன்று இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினரின் வாரிசுகள் 3 நபர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் 3 நபர்கள் என மொத்தம் 21 நபர்களுக்கு 2022-2023 ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை ரூபாய். 3,00,000 -யை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., வழங்கி பாராட்டினார்
உடன் நிர்வாக அலுவலர் பாரதி அலுவலக கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோர் இருந்தனர்
0 Comments