தென்காசி -மே 27,2024
Newz – webteam
காவல் துறையினருக்கு சேமநல நிதியை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ செலவு தொகையை சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து பெற்று தரவேண்டி மனு சமர்ப்பித்த காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் என 15 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் B.E., M.B.A., காவலர் சேமநலநிதி உதவித்தொகையை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று வழங்கினார்
0 Comments