இலங்கை அகதிகளிடம் லஞ்சம் கேட்ட சிறப்பு எஸ்ஐ சஸ்பென்ட் – போலீஸ் கமிஷனர் அதிரடி
திருச்சி -ஜீலை -05,2024 Newz – webteam திருச்சி சுப்பிரமணியபுரம் கொட்டப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் திருச்சி கே.கே. நகா் காவல் நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள மலையாண்டி...