
துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்ட நாய்க்கு அழகர் என பெயர் சூட்டினார் போலீஸ் கமிஷனர்…
மதுரை – பிப் – 20,2025 Newz – Webteam மதுரை மாநகர காவல் துறையில் துப்பறியும் நாய் படை பிரிவில் தற்போது 8 துப்பறியும் மோப்ப நாய்கள் உள்ளன.மேற்படி நாய்கள் முறையாக பயிற்சிகள்...