டெல்லியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் தமிழக போலீஸ் 12, பதக்கங்களை வென்று சாதனை தமிழக டிஜிபி பாராட்டு….
சென்னை – நவ -19,2024 Newz – Webteam தமிழ்நாடு அரசானது தமிழ்நாடு விளையாட்டு திறனை மேம்படுத்தவும், காவல்துறையினரது விளையாட்டு வீரர் வீராங்கனைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றிகளை பெறும் வகையில் அவர்களை...