
தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது புள்ளிவிவரம் வெளியிட்ட டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் …
சென்னை – ஏப் -24,2025 Newz – Webteam 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொலைகள் குறைந்துள்ளன.காவல்துறையினர் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, 2023 ஆம் ஆண்டை விட...