
தென் மாவட்டத்தில் 598, ரவுடிகள் உட்பட 862,பேர் குண்டர் சட்டத்தில் கைது தென் மண்டல ஐஜி தகவல்
மதுரை – ஜன -29,2025 Newz – Webteam தென் மாவட்டங்களில் 598 ரவுடிகள் உட்பட 862 பேர் குண்டர் சட்டத்தில் கைது. தென் மாவட்டங்களில் பாலியல் வழக்கில் சிக்கிய 70 பேர், போதை...