சென்னை -மே,31,2024
Newz – webteam


என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் ரத்து
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலையிட்டு சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது
உள்துறை செயலாளர் அமுதா நேற்று பிறப்பித்து உத்தரவு ரத்து
உள்துறை செயலாளர் அமுதா சஸ்பெண்ட் செய்ததாக உத்தரவு வெளியிட்ட நிலையில் இன்று அந்த உத்தரவு ரத்தாகி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவை பிறபித்துள்ளார் ஒரேநாளில் மாறுபட்ட இரண்டு உத்தரவுகள் பிறப்பித்திருப்பது இதுவே முதல்முறை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
0 Comments