கோயம்புத்தூர் – ஜீலை -08,2023
newz – webteam


இறைவனடி சேர்ந்த கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார், இ.கா.ப., கண்ணீர் அஞ்சலி…
நேற்று (07.07.2023) சேர்ந்த கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் விஜயகுமார்., இ.கா.ப., அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று
கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்., இ.கா.ப., காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மறைந்த காவல்துறை துணைத்தலைவர் விஜயகுமாரின் ., இ.கா.ப.,உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
0 Comments