மதுரை – நவ -10,2023
newz – webteam
மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் மருத்துவமனையில், இன்று மதுரை மாநகர் காவல்துறை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆகியோர்கள் இணைந்து ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது. மேற்படி இரத்ததான முகாமை மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர் J. லோகநாதன் இ.கா. ப
காவல் ஆணையர் மதுரை மாநகர் துவக்கி வைத்தார் மேலும் அவர் ரத்ததானத்தையும் வழங்கினார் . இதில் தெற்கு துணை கமிஷனர் ,Dr. பிரதீப், வடக்கு துணை கமிஷனர் Dr. சினேக பிரியா, காவல் துணை ஆணையர், போக்குவரத்து துணை கமிஷனர் குமார் , காவல் தலைமையிட துணை கமிஷனர் T. மங்களேஸ்வரன்
மதுரை மாநகர் மற்றும் காவல் உதவி ஆணையர்கள், மதுரை மாநகர் காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவல் ஆளிநர்கள் உட்பட சுமார் 210 நபர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர்..
0 Comments