
ஆவடியில் தடைசெய்யப்பட்ட 6.5,டன் குட்கா பறிமுதல் போலீஸ் கமிஷனர் அதிரடி
ஆவடி -ஜன -07,2025 Newz -webteam ஆவடி காவல் ஆணையரகம் மதுவிலக்கு பிரிவு தனிப்படையினர் சுமார்6.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக ஆவடி காவல்...