காஞ்சிபுரம் – செப் -18,2023
newz – webteam.
முதல்வன் பட பாணியில் ஒரே போனில் மருத்துவரை அமைச்சர் மா.சு சஸ்பெண்ட் செய்துள்ளார்.*
காஞ்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விசிட் அடித்த மா.சு, காய்ச்சலுடன் படுத்திருந்த மூதாட்டியை பார்த்து,டாக்டரை பார்த்தீங்களா? என கேட்க, அதற்கு இல்லை என பதிலளித்தார்.
உடனே மருத்துவருக்கு போன் போட்ட அமைச்சர், நீங்கள் இல்லையென்றால், இங்கு வரும் நோயாளிகளை யார் பார்ப்பாங்க எனக் கூறி உடனே சஸ்பெண்ட் செய்தார்.
0 Comments