நாகையில் இணைய வழி மோசடியால் இழக்கப்பட்ட பணம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார் …..
நாகப்பட்டினம் – மே -07,2023 newz – webteam நாகப்பட்டினம் மாவட்டம் சைபர் கிரைம் காவல்துறையினர் இணையவழியில் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் ரூபாய் 1,29,740/-பணத்தை மீட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர். இ.கா.ப முன்னிலையில்...