
நாகை எஸ்பியின் அதிரடி ரெய்டில் சிக்கிய 1000, லிட்டர் பாண்டி சாராயம் 15,பேர் கைது…
நாகப்பட்டினம் – ஜீன் -21,2024 Newz -webteam நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையில் இன்று ஒரு நாள்...