மீசைகார நண்பா உனக்கு பாசம் அதிகம் டா என்ற பாடல் வரிகளுக்கு பொருத்தமான செயல் செய்து காவல்துறைக்கு பெருமை சேர்த்த தலைமை காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு ….
சென்னை – டிச -08,2023 newz – k.niyaaz சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , மிக்ஜாம் புயல் மீட்பு பணியின்போது பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலரை நேரில் அழைத்து...