
பராமரிக்க ஆள் இல்லாத நோயாளியை கொட்டு மழையில் வெளியேற்றிய நெல்லை ஜிஹெச் டீன் உத்தரவால் மீண்டும் சிகிச்சை
திருநெல்வேலி -ஜீன் -03,2024 Newz -webteam நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் (60) என்பவரை கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், மருத்துவமனை ஊழியர்கள் அவரை கொட்டும் மழையில் வெளியில்...