கோயம்புத்தூர் -ஆகஸ்ட் -22,2024
Newz -webteam
பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.கார்த்திகேயன், இ.கா.ப., இன்று பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெறும் நபர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் தலைமை மருத்துவரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாட்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்தார்.
0 Comments