திருப்பத்தூர் -அக் -23,2024 Newz -webteam திருப்பத்தூர் போக்குவரத்து காவல் நிலையதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். தீபாவளி...
திருநெல்வேலி -அக் -23,2024 Newz -webteam பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுத கண்காட்சி. தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின் படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
மதுரை -அக் -23,2024 Newz -webteam மதுரை மாநகர காவல்துறை சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதற்காக கீழமாசி வீதி...
திருவாரூர் -அக் -22,,2024 Newz -webteam திருவாரூர் மாவட்ட காவல்துறைபூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் கண்காணிப்பாளர் போதை பொருட்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுதிருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அரசு...
சென்னை -அக் -20,2024 Newz – limton “மையப்படுத்தப்பட்ட சர்வதேச அவுட் ரோமர் சிஐஓஆர்* அறிமுகப்படுத்துவது குறித்த செய்திக் குறிப்பு ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களைச்...
சென்னை -அக் -19,2024 Newz -webteam ஆந்திரவிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 200கிலோ கஞ்சா பறிமுதல்தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முக்கிய...
தென்காசி -அக் -18,2024 newz -webteam தென்காசி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில்...
மதுரை -அக் -18,2024 Newz -webteam மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு படி மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளி, கல்லூரிகள், பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில்...
திருநெல்வேலி – அக் -18,2024 Newz -webteam திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்டத்தில் பெண் காவலர்களை நியமித்து அறிவுரை வழங்கிய காவல் துணை ஆணையர் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்...
தூத்துக்குடி -அக் -16,2024 Newz -webteam தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 5பேரை போலீசார் கைது செய்துள்னர். 132 கிலோ புகையிலை பொருட்கள், கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடியில்...
திருநெல்வேலி – அக் -16,2024 Newz -webteam தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மு கண்ணபிரான் அவர்கள் சற்று முன் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் எவ்வித காரணம் இன்றி...
திருநெல்வேலி – அக் -16,2024 Newz -webteam திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாநகரத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாநகர காவல்...
சென்னை -அக் -15,2024 Newz -webteam தமிழ்நாடுகாவல் துறை தலைவர் இன்று சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காவல் துறைத் தலைவர். செயலாக்கம் அலுவலத்தில் செயல்பட்டுவரும் பருவமழை தொடர்பான மாநில காவல் சிறப்பு கட்டுப்பாட்டறையை...