ஆவடி – ஆகஸ்ட் -09,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்திந்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி சங்கர் இ.கா.ப காவல் ஆணையாளரால் 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன் கிழமைதோறும் மக்கள் குறைநீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதல் தொடர்ச்சியாக இன்று நடத்தப்பட்ட குறை தீர்ப்பு முகாமில் நிலுவையில் இருந்த 133 புகார் மனுக்களில் மனுக்கள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 39 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறை திர்க்கும் முகாம் தொடர்ச்சியாக நடைபெறும் என்று
ஆவடி காவல் ஆணையாளர் தெரிவித்தார்
0 Comments