
போக்குவரத்து காவல் நிலையத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கிய எஸ்பி….
திருப்பத்தூர் -அக் -23,2024 Newz -webteam திருப்பத்தூர் போக்குவரத்து காவல் நிலையதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். தீபாவளி...