சென்னை – மே,24 2024
Newz – webteam
இனி ரேஷன் கடை ஊழியர்கள் டிஸ்மிஸ்?
ரேஷன் கடைகளில் முறைக்கேடு அதிகரித்துள்ளதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருள்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடைகளில் ஆய்வுக்கு செல்லும் போது தொடர்ச்சியாக அடிக்கடி புகாருக்கு உள்ளாகும் ஊழியர்களின் விபரம் அடங்கிய சிறப்பு பட்டியல்களை தனியாக தயாரித்து, அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், முறைகேடுகளுக்கு துணைப்போகும் ரேஷன் கடை ஊழியர்களை நிரந்தர பணிநீக்கம் செய்யவும் அரசு முடிவு எடுத்துள்ளது என கூட்டுறவு துறையினர் தகவல்.
0 Comments