மதுரை – ஜன -13,2024
Newz – webteam
![](https://policemedia.in/wp-content/uploads/2024/01/IMG_20240113_165818-300x143.jpg)
மதுரை மாநகர காவல் வடக்கு துணை ஆணையராக அனிதா இன்று பொறுப்பேற்றுகொண்டார்
கடந்த 16.11.2009 காவல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார்
.அதன்பிறகு நீலகிரி டவுன், நீலகிரி புறநகர் ஆகிய இடங்களில் காவல் துணை கண்காணிப்பாளராகவும் கோயமுத்தூர் மாநகர் தெற்கில் உதவி
ஆணையராகவும் பணி புரிந்துள்ளார்கள். அதன் பிறகு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கோயமுத்தூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம் மற்றும் தூத்துக்குடி காவலர் பயிற்சி
பள்ளி துணை முதல்வராக பணிபுரிந்துள்ளார்
பின்பு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மாநகர தலைமையிட துணை ஆணையராக பணிபுரிந்து, தற்போது மதுரை மாநகர காவல் வடக்கு துணை ஆணையராக பொறுப்பேற்று உள்ளார்
0 Comments